Construction Labour Contact Data Base
தமிழகம் முழுவதும் கட்டிட வேலைக்கு தொழிலாளிகள் தேவை!
பெயர், கைபேசி எண் , முகவரி செய்யும் தொழில் விபரங்களை பதிவு செய்யலாம்!
குறிப்பு: பொறியாளர்கள் தயவு செய்து பதிவு செய்ய வேண்டாம்
பதிவு செய்த தொழிலாளர்கள் மீண்டும் பதிவு செய்ய அவசியம் இல்லை.
இதில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் விவரம் கட்டுமான தொழிலாளர்கள் தேவைப்படும் கட்டுமான நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும்.
எந்தவித இலாப நோக்க அடிப்படையில் இதை நாங்கள் செய்யவில்லை